Tuesday, June 16, 2009

தானியங்கி (ATM) மூலம் காவல் துறைக்கு தெரிவிப்பது!


தானியங்கி (ATM) மூலம் பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருக்கும் பொது எதிர் பாராமல் கொள்ளையர்கள் கதவை திறந்து நம்மை மிரட்டி மீதி தொகையை பட்டுவாடா செய்ய சொன்னால் பின்வரும் முறையை பின்பற்றவும்.

உங்களுடைய பின் எண் 1234 என இருந்தால் அதே எண்ணை 4321 என ரிவேர்ஸ் ஆக கொடுக்கவும். இதன் மூலம் பணம் பட்டுவாடா ஆகும் சப்தம் கேட்கும் ஆனால் பட்டுவாடா ஆகாது. அதே நேரத்தில் இந்த தானியங்கி இயந்திரத்தில் ஏதோ தவறான செயல் நடக்கிறது என காவல் துறை மற்றும் அந்த தானியங்கி வங்கிக்கும் தெரிவிக்கும்.