Thursday, August 20, 2009

குமுதத்திற்கு குட்டு வைப்பாரா ஞானி?!

தமிழகத்தின் No.1 நாளிதழ் என சொல்லிக்கொள்ளும் குமுதம். நேற்றைய 26.08.2009 இதழில் 63வது சுதந்திர தினத்தை 53வது என வெளியிட்டுள்ளது.

ஊரு உலகத்துக்கே குட்டு வைக்கும் ஞானி குமுதத்திற்கு வைப்பாரா குட்டு?

நடிகர் நடிகைகளின் அந்தரங்க கதைகளை சரியாக சொல்லும் குமுதம் சுதந்திரம் பெற்ற ஆண்டை மறந்தது ஏன்?


2 comments:

  1. see it is a small mistake (typograpical error).

    I assume it is not intentional.,

    ReplyDelete
  2. இத அவர்ட்ட சொன்ன எப்டி.பாருங்க , புதுசா திங் பண்ணி அறிவாளிதனத்த நிரூபிப்பார் .

    ReplyDelete