
வி.ஐ.பி.கள் தங்களுக்குத் தரும் காப்பி கோப்பையில் கையெழுத்திட்டு, தங்கள் குருநாதருக்கோ நண்பர்களுக்கோ, உறவினருக்கோதான் அதனைத்தரச் சொல்வார்கள். சமீபத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அதில் வந்தார். அவர், யாருக்கு அந்தக் கோப்பையைத் தரச்சொல்வார் என்று எனக்கு ஒரே ஆர்வம். அவர் சொன்னது இதுதான் ``நாளைக் காலை முதலில் பார்க்கும் செருப்பு கூட அணியாமல் ஆர்வத்துடன் பள்ளிக்கூடம் செல்லும் ஏழைச் சிறுவனுக்கு இதை அளியுங்கள்'' என்றார். அட போடத் தோன்றியது.
//நாளைக் காலை முதலில் பார்க்கும் செருப்பு கூட அணியாமல் ஆர்வத்துடன் பள்ளிக்கூடம் செல்லும் ஏழைச் சிறுவனுக்கு இதை அளியுங்கள்'' என்றார்.//
ReplyDeleteரொம்ப நல்ல விஷயம்.. இந்த மாதிரி செருப்பில்லாமல் பள்ளிக்கூடம் போவது எவ்வளவு கஷ்டமென்று அவர் தெரிந்து கொண்டு வைத்திருந்ததால்..
நானெல்லாம் செருப்பில்லாமல் பள்ளிக்கூடம் போயிருக்கிறேன்..
தயவு செய்து இந்த Word Verification option ஐத் தூக்கிடுங்களேன்.. ரொம்பக் கஷ்டமாயிருக்கு !!
ReplyDelete