Monday, July 27, 2009

ஆட்டோக்காரர்களுக்கு அரசு வைத்த ஆப்பு!

தமிழ் நாட்டுக்கு வரும்வெளிநாட்டவர் மற்றும்வட இந்தியர்கள்பயப்படும், வெறுக்கும்ஒரே விஷயம் நம்ஆட்டோக்காரர்களின் cheating செயல், சிலஆட்டோகாரர்கள் செய்யும்செயலால் நமதுமாநிலத்திற்கேகெட்டபெயர். கடந்தமாதம் தமிழக அரசு'ஆட்டோ புகார் அட்டை'என்ற புதிய முறையை அறிமுகம்செய்துள்ளது.

இதன் முலம் எந்தொருஆட்டோ ஓட்டுனரும்பயணிகளிடம்அவமரியாதையாகபேசினாலோ, வாடகைக்குவர மறுத்தாலோ,அதிககட்டணம்கேட்டாலோ ,அஜாக்கிரதையாகவண்டியை ஓட்டினாலோ,மீட்டர் போட மறுத்தாலோஅந்த அட்டையில்தகவலை தெரிவித்துநேரிலோ, தபால்முலமாகவோ புகார்செய்யலாம்

The Additional Commissioner of police Traffic,

Chennai Traffic police Hqs,

Kilpauk,

Chennai – 600 010.


இதில் முக்கியமான விஷயம் இரவு பயணத்தின் போது ஆட்டோகரர்கள் பகல் நேரத்தில் வசூலிக்கும் தொகையில் 25% மட்டுமே அதிகமாக வசூல் செய்யவேண்டும். இந்த புகார் அட்டை அனைத்து Traffic Police Station களில் கெடைக்கும். நேரிலும் சென்று புகார் செய்யலாம். தயவு செய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

2 comments: