Friday, July 24, 2009

கலைஞர் தொலைக்காட்சியின் தமிழ் கொலை!

நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் பகல் 11:30 மணிக்கு இலவச காபீட்டு திட்ட தொடக்க விழா பற்றிய நிகழ்ச்சி பகல் 12 மணி செய்திகளில் இடம் பெறுகிறது. என்ற செய்தியை Flash scrolling செய்தார்கள்.


அதில்தொலைக்காட்சிஎன்பதற்கு பதிலாக 'தெலைக்காட்சி' என்று அருமை தமிழை பயன்படுத்தினார்கள். சாதாரணமாக பாதி தமிழ், பாதி ஆங்கிலத்தில் நிகழ்ச்சி தொடர்வதற்கு மத்தியில் தமிழ் கொலை ஆரம்பித்துள்ளது! வால்க தமில்!!

No comments:

Post a Comment