Wednesday, July 29, 2009

கோலிவுட் 'தல' பாலிவுட் 'தல' இணைந்து மிரட்டும் 'அசல்'!!!


தல' படத்தில் ஷாரூக்! 'அசல்' படத்தில் யாராவது படா வி.ஐ.பி-யை கெஸ்ட் ரோலில் நடிக்கவைக்கலாம் என்று எண்ணம் தோன்ற... அனைவரின் சாய்ஸ் ஷாரூக்கான். 'சாம்ராட் அசோகா'வில் உடன் நடித்த பழக்கத்தில் அஜீத் ஒரு போன்காலில் விவரம் சொல்ல, 'ஓ... யெஸ்' சொல்லி இருக்கிறாராம் ஷாரூக்.

No comments:

Post a Comment