Tuesday, July 28, 2009

Global Human Rights Organisation!

அன்பும், பண்பும், பாசமும் மிகுந்த வலையுலக நண்பர்களே மற்றும் வாசகர்களே உங்கள் அனைவர்க்கும் வணக்கம். கடந்த ஞாயிறு (26.07.2009) அன்று ‘நுகர்வோர் பொக்கிஷம்’ என்ற பெயரில் Free Circulation வந்தது.

அதில் Global Human Rights Organisation பற்றி 6 பக்க செய்தி வெளிவந்திருந்தது. இதன் மூலம் சாதாரண மனிதனுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கடந்த10 ஆண்டுகளாக திரு. நடராஜன் அவர்கள் இந்த Global Rights Organisation என்ற நிறுவனத்தின் மூலம் பல பேருடைய உரிமைகளை பெற்று தந்துள்ளார். எனவே, விருப்பம் உள்ள அன்பர்கள் கிழ்கண்ட முகவரி தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீரத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Mr. S. Natarajan,

National Vice President

12, Krishnasamy street,

I.O.B Upstairs,

Palavanthangal,

Chennai – 600 114.

Cell: 98410 13897, 99411 85467, 93800 61743

E_mail : nvp.globalhuman@gmail.com.com

No comments:

Post a Comment